இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 493 Technical மற்றும் Non-Technical Trade Apprentice பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வமான இணையதளமான https://iocl.com/PeopleCareers/Apprenticeships.aspx வழியாக 12-12-2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு,ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12/12/2020
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.iocl.com
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.35,000 சம்பளத்தில் 125 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!
0 Comments