மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் காலியாக உள்ள துணை இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 16 பணியிடங்கள் உள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக 15/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பக்கட்டணம்:
Rs.1,500/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம் https://kviconline.gov.in/ என்ற இணையதளம் வழியாக 15/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண் மற்றும் அனுபவம் அடிப்படையில் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/12/2020
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View
(TNPL)தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனதில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!!!