மத்திய அரசின் ஒரு அங்கமான Ex-Servicemen Contributory Health Scheme(ECHS) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 83 பணியிடங்கள் உள்ள நிலையில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மற்றும் தகுதி அறிந்து விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் https://www.echs.gov.in/img/down/appl_echs_form.pdf கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் 10/01/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ECHS ,
Fort Saint Georgenull,
Chennai, Tamil Nadu 600009
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10/01/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View அல்லது Tele:25671713 / email:echschennai@gmail.com
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.echs.gov.in/