மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் (சி-டிஏசி), இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் சங்கமாகும். சி-டிஏசி இன்று நாட்டில் ஐ.சி.டி & இ (தகவல், தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் மற்றும் மின்னணுவியல்) இல் ஒரு முதன்மை ஆர் அன்ட் டி அமைப்பாக உருவெடுத்துள்ளது.
மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையம் , Project Associate பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் சென்னையில் 13 காலியிடங்களை நிரப்ப உள்ள நிலையில், தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் 11.12.2020 வரை வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து பின்வரும் முகவரிக்கு 11/12/2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்
அனுப்ப வேண்டிய முகவரி:
Manager HRD, Human Resource Department, Centre for Development of Advanced Computing, Tidel Park, 8th Floor, D- Block (South), No.4 Rajiv Gandhi Salai, Taramani, Chennai 113.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் தகுதியின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View.
விண்ணப்படிவம்(Application form) Download
இந்திய விமான நிலைய ஆணையத்தில் 368 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!