கணினி துறையில் B.E/B.TECH முடித்துள்ளவர்களுக்கு ரூ.45,000 சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தேசிய பல்லுயிர் ஆணையதில் பலவேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில்  கம்ப்யூட்டர்  & நெட்வொர்க்கிங் அட்மினிஸ்டரேஷன் (System & Networking administration)/பயன்பாட்டு மேம்பாடு மற்றும் தரவுத்தள மேலாண்மை( Application development & database management) பணிகளுக்கு சம்பத்தப்பட்ட துறையில் அனுபவமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.



ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.



விண்ணப்பக்கட்டணம்: 

 Rs.250/-

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம் www.nbaindia.org என்ற இணையதளம் வழியாக 15/12/2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

 ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 21/12/2020

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும்  View

        Read in English      View

(TNPL)தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனதில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!!!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !