தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

 


Tamil Nadu Agricultural University(TNAU) ஆனது காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களை  பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பை  வெளியிட்டுள்ளது . மொத்தம் 13 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட துறையில் B.Sc. / Degree / Master Degree / Diploma / MBA   பட்டம் பெற்றவர்கள்   TNAU-ல்  நாளை முதல்  நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.




பணியிடங்கள்,தகுதி மற்றும் நேர்காணல் நடைபெறும் தேதி குறித்த தகவல்களுக்கு  அதிகார பூர்வ அறிவிப்பை காணவும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனதில்(TNPL) 84 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள்!!!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !