இந்திய ரிசர்வ் வங்கியில் (Reserve Bank of India) நாடு முழுவதும் காலியாக உள்ள 322 Officer Grade B பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Reserve Bank of India |
Post Name |
Officers in Grade B- DR (General), DEPR/DSIM |
Qualification |
Any U.G Degree, M. Sc, M.A, Bachelor. Degree, Master. Degree |
Total Vacancy |
322 |
Salary |
Rs.35,150-62,400/- |
Age limit |
34 Years |
Last Date |
15/02/21 |
Educational
Qualification
Officers in Grade ‘B’ (DR) – (General) |
Bachelor Degree with 60% Marks , Class 12 and Class 10 Exam. For SC/ ST: 50% Marks |
Officers in Grade ‘B’ (DR) – DSIM |
Master Degree in Statistics/ Mathematical Statistics/ Mathematical Economics/ Econometrics/ Statistics & Informatics with 55% Marks. For SC/ ST: 50% Marks |
Officers in Grade ‘B’ (DR) – DEPR |
Master Degree in Economics/ Econometrics/ Quantitative Economics/ Mathematical Economics/ Integrated Economics Course/ Finance with 55% Marks. For SC/ ST: 50% Marks |
Post
details
Posts |
Total |
Officers in Grade ‘B’ (DR) – (General) |
270 |
Officers in Grade ‘B’ (DR) – DSIM |
29 |
Officers in Grade ‘B’ (DR) – DEPR |
23 |
Age
Limit
21 – 30 years as on 01/01/2021.
For M. Phil and Ph.D. Qualification 32 & 34 Years
Application
Fees
1 |
SC/ST/PwBD |
Rs.100/- |
2 |
GEN/OBC/EWSs |
Rs.850/- |
3 |
STAFF |
Nil |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.rbi.org.in என்ற இணையதளம் வழியாக 15/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வுகள், ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் நேர்முகத்தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் View
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Here