எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(Electronics Corporation of India Limited) என்பது அணுசக்தித் துறையின் கீழ் உள்ள இந்திய அரசு நிறுவனமாகும், இந்நிறுவனம் பாதுகாப்பு, விண்வெளி, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு மற்றும் மின்-ஆளுமை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்களிப்பை அளித்து வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள இந்நிறுவனத்தில் 2020-2021 வருடத்திற்கான தொழில்நுட்ப வல்லுநர் / பயிற்சி பொறியாளர்(Technician / Engineer Apprentice) பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 180 பணியிடங்கள் உள்ள நிலையில் 01-04-2018 தேதிக்கு பிறகு Diploma மற்றும் B.E /B.Tech முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in மூலம்15/01/2021 தேதிக்குள் பதிவு செய்து பின்னர் ECIL HYDERABAD என்று தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லூரிகளில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கியமான தேதிகள்:
அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.ecil.co.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
மேலும் சந்தேகங்களுக்கு hrcldc@ecil.co.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Join Telegram Group To Get Updates
Find more Jobs by category✍🏻
B.E / B.TECH Jobs
Diploma Jobs
Central Govt Jobs
TN govt Jobs