சென்னையில் உள்ள Electronics Corporation of India Limited-ல் நாளை(08/01/2021) நேர்காணல்(Walk in Interview)

  எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்(Electronics Corporation of India Limited) என்பது அணுசக்தித் துறையின் கீழ் உள்ள இந்திய அரசு நிறுவனமாகும், இது ஏப்ரல் 11, 1967 அன்று ஹைதராபாத்தில் ஏ.எஸ். ராவ் என்பவரால் நிறுவப்பட்டது.


இதில் சென்னையிலுள்ள கிளை அலுவலகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப அதிகாரி   பணியிடத்திற்கான(Technical Officer-01) நேர்காணநாளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய  கணினி மென்பொருள் மற்றும் நெட்வொர்க் சார்ந்த இரண்டு வருட  பணி  அனுபவமுள்ளவர்கள் கலந்து  கொள்ளலாம்.



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

நேர்காணல் அணுகும் முறை :

தகுதியுடையவர்கள் அதிகாரபூர்வமான இணையதளமான http://www.ecil.co.in ல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து முறையாக பூர்த்தி செய்யப்பட்டு தேவையான  அசல் சான்றிதழ்களுடன் 08/01/2021 அன்று  காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 வரை கலந்துகொள்ளலாம்.


நேர்காணல் நடைபெறும் இடம் :

ECIL  ZONAL  OFFICE, 

Panagal Building,  Ground  Floor, 

1A,  Jeenis  Road,  Saidapetai,

Chennai-600015.

(Ph.Nos.044-24314489/ 24349085/ 24340130)

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View

Join Telegram Group To Get Updates

Find more Jobs by category✍🏻

B.E / B.TECH Jobs

View

Diploma Jobs

View

Central Govt Jobs

View

TN govt Jobs

View



#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !