தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 2021 ஆண்டிற்கான அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. மொத்தம் 53 பணியிடங்கள் உள்ள நிலையில் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Tamilnadu slum clearance board |
Post Name |
Office Assistant |
Qualification |
8th Pass |
Total Vacancy |
53 |
Salary |
Rs. 15,700 - Rs. 50,000/- |
Age limit |
35 Years |
Last Date |
31/01/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்.
அனுப்பவேண்டிய முகவரி :
The Chairman, Tamil Nadu Slum Clearance Board,
No.5, Kamarajar Salai,
Triplicane, Chennai – 600 005.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View
அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.tnscb.org/