இந்தியக் கடற்படையில்Tradesman Mate (TMM)பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1159 காலியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர் மார்ச் 7ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Indian Navy |
Name of Post |
Tradesman Mate (TMM) |
Qualification |
10th / ITI |
Salary |
Rs.18,000/- to Rs. 56,900/- per month |
Total vacancy |
1159 |
Age Limit |
18-25 Years |
Last Date |
07/03/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.joinindiannavy.gov.in/en/page/civilian.html என்ற இணையதளம் மூலம் 22/02/2021 முதல் 07/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 22/02/2021
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07/03/2021
விண்ணப்பக் கட்டணம்:
பொது / ஈ.டபிள்யூ.எஸ் / ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 205 / - பெண்கள் மற்றும் எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூடி பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதி உடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும் View
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.joinindiannavy.gov.in/