கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 8 கிராமங்களுக்கு ஊராட்சி செயலாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் கிராமம் அல்லது அருகில் உள்ள கிராமங்களில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Tamil Nadu Rural Development and Panchayat Department- Coimbatore |
Post Name |
Panchayat Secretary |
Qualification |
10th pass |
Salary |
Rs.15,900 – 50,400/- |
Total Vacancy |
8 |
Age limit |
18 - 35 Years |
Last Date |
17/02/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் நேரில் அல்லது விரைவு அஞ்சல் மூலமாக 17/02/21 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணவும் .
அதிகார பூர்வ அறிவிப்பு
1. 2. 3. 4. 5. 6. 7. 8.அதிகார பூர்வ இணையதளம் https://coimbatore.nic.in/notice_category/recruitment/