தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தஞ்சாவூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
*தஞ்சை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் .விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அலுவலகத்தில் விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் தொடர்புடைய முகவரிக்கு 15/02/2021 தேதிக்குள் கிடைக்குமாறு நேரில் அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எண்.1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர்-613 001
விண்ணப்பங்கள் சேர வேண்டிய கடைசி தேதி : 15.02.2021