தேனி மாவட்ட தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Manager (Dairy)/ Manager (QC)/ Deputy Manager (DB)/ Deputy Manager (Marketing)/ Deputy Manager (Electrical)/ Deputy Manager (Mechanical)/ Deputy Manager (Civil)/ Extension Officer Grade II/ Deputy Manager (Office)/ Executive (Office)/ Executive (Lab)/ Executive (Engineering)/ Junior Executive (Office)/Date Entry Operator / Technician (Lab)/ Light Vehicle Driver என மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் மாதம் Rs.19,500 முதல் Rs.1,16,200 வரை சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
AAVIN (THENI DISTRICT COOPERATIVE MILK PRODUCERS UNION LIMITED) |
Name of Post |
Manager (Dairy)/ Manager (QC)/ Deputy Manager (DB)/ Deputy Manager (Marketing)/ Deputy Manager (Electrical)/ Deputy Manager (Mechanical)/ Deputy Manager (Civil)/ Extension Officer Grade II/ Deputy Manager (Office)/ Executive (Office)/ Executive (Lab)/ Executive (Engineering)/ Junior Executive (Office)/Date Entry Operator / Technician (Lab)/ Light Vehicle Driver |
Qualification |
8th/ Diploma/ B.E/ Degree |
Total vacancy |
25 |
Last Date |
09/02/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://www.theniaavinrecruitment.com என்ற இணையதளம் வழியாக 09/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
ஜெனரல் / ஓபிசி - ரூ .250
எஸ்சி / எஸ்டி / - ரூ .100
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு ,திறன் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
பொது அறிவு உலகம் ஜனவரி முதல் டிசம்பர் வரை - 2020