திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(National Institute of Technology) காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
MME மற்றும் ECE என இரண்டு பிரிவுகளில் தலா ஒரு பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் B.E/B. Tech / M.E / M. Tech முடித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
National Institute of Technology(NIT)-Trichy |
Name of Post |
Junior Research Fellow |
Qualification |
For ECE : B.E/B. Tech. in ECE, CSE, IT, EEE, ICE, & relevant specialization in M.E / M. Tech. Preference will be given to the candidates having experience in Machine learning, Deep learning and Python programming For MME : M.E./M. Tech. in Metallurgy (Process Metallurgy, Industrial Metallurgy) / Materials Science and Engineering with valid GATE score |
Salary |
For ECE : Rs. 35,760/- For MME : Rs.31000/ - |
Total vacancy |
1+1 |
Age Limit |
*Not Mentioned |
Last Date |
03/03/21 & 15/03/21 |
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து ECE பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் https://forms.gle/KCQ3RkRCTiCXsczXA என்ற லிங்க் வழியாகவும் MME பிரிவில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் bharathikumaran@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
For ECE : 03/03/2021
For MME : 15/03/2021
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nitt.edu/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
For ECE https://www.nitt.edu/home/other/jobs/ECE_JRF_DRDO.pdf
For MME https://www.nitt.edu/home/other/jobs/JRF-MME-DRDO-2021.pdf