National Institute of Electronics & Information Technology(NIELIT) எனப்படும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்பர்மேசன் டெக்னாலஜியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
National Institute of Electronics & Information Technology(NIELIT) |
Name of Post |
Assistant Programmer ‘B’/ Assistant Network Engineer ‘B’ / Programmer - C / Sr. Programmer/ Network Specialists / System Analyst - C / Programmer Assistant ‘A’ Developer/ Programmer Assistant B/ System Analyst/ Programmer/ IT Assistant |
Qualification |
Diploma/B.Sc/ B.E/ B.Tech/ M.S/ MCA/ M.E/ M.Tech |
Salary |
Rs.19,500 – 49,500/- |
Total vacancy |
125 |
Age Limit |
18 – 30 Years |
Last Date |
15/02/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் ஆன்லைன் மூலம் https://onlineapply.nielit.in/ என்ற இணையதளம் வழியாக 15/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PWD/women - Rs.300/- மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு Rs.600/-
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 15/02/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
NIELIT Scientist ‘B’, Scientific Assistant ‘A’ Syllabus & Study Materials