வணிக பிரிவில் பட்டப்படிப்பு முடித்துள்ளவர்களுக்கு ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

 Indian Farmers Fertilizer Cooperative Limited(IFFCO) எனப்படும் இந்திய உழவர் உர கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில்  மேலாண்மை பயிற்சி பணியிடங்களுக்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வணிகத்தில் பட்டம் பெற்று  பட்டய கணக்காளர்(B.Com), CA முடித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள்  மேலாண்மை பயிற்சி (நிதி மற்றும் கணக்குகள்) பணிக்கு விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

Indian Farmers Fertiliser Cooperative (IFFCO)

Name of Post

Management Trainee (Finance & Accounts)

Qualification

Chartered Accountant with Graduation in Commerce with minimum60% marks

Salary

Rs.50,000– 1,30,000/-

Total vacancy

*Not Mentioned

Age Limit

30 yrs.as on 1stMarch, 2021

Last Date

28/02/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://aavedan.iffco.coop/iffcorecruitment/ என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தினை  28/02/2021 தேதிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்காணல் முறையில் தகுதியானவர்கள்   தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.iffco.in/


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


  

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !