இராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான BHEL எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்(Bharat Heavy Electricals Limited) நிறுவனத்தில் 2021-22 வருடத்திற்கான Technician Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Mechanical : 35 , ECE:05 , EEE:06 , Civil:10 , Computer Eng:04 என மொத்தம் 60 பணியிடங்கள் உள்ள நிலையில் 2018/2019/2020 வருடங்களில் டிப்ளமோ பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Bharat Heavy Electricals Limited(BHEL) |
Name of Post |
Technician Apprentices |
Qualification |
Diploma Engineering |
Salary |
Rs.8,000/- |
Total vacancy |
60 |
Last Date |
06/03/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான www.mhrdnats.gov.in பதிவு செய்து பின்னர் நகல்(Printout) எடுத்து தேவையான ஆவணங்களுடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாக அல்லது dks@bhel.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் 06/03/2021 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கல்லூரியில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://bapscm.bhel.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View