தஞ்சாவூரில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!!

 தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபுட் பிராசசிங் டெக்னாலஜி(Indian institute of food processing technology )ஆனது  இந்திய பயிர் பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சின் கீழ் உள்ள ஒரு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.


 இந்நிறுவனத்தில் Adjunct Faculty / Research Associate / Senior Research Fellow / Junior Research Fellow / Project Assistant / Food Analyst போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . சம்மந்தப்பட்ட துறையில் Bachelor degree / B. Tech / M. Tech / M. Sc / Ph. D முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.



ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.





Management

Indian institute of food processing technology

Name of Post

Adjunct Faculty / Research Associate / Senior Research Fellow / Junior Research Fellow / Project Assistant / Food Analyst

Qualification

Bachelor degree / B. Tech / M. Tech / M. Sc / Ph. D

Salary

Rs.12,000/- to Rs. 80,000/- per month

Total vacancy

15

Age Limit

I) Adjunct Faculty - 65 years

II) SRF/JRF/PA - 35 years for men and 40 years for women

III) Food Analyst - 52 years

Last Date

08/03/21





விண்ணப்பிக்கும் முறை : 

  தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில்  http://www.iifpt.edu.in/ பதிவு செய்து பின்னர் பிரதி எடுத்து தேவையான ஆவணங்களுடன் projectrecruitment@iifpt.edu.in   என்ற  முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும்


விண்ணப்பக் கட்டணம்: 

பொது மற்றும் ஓ.பி.சி பிரிவினர்களுக்கு   ரூ.500 மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி)  பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை 


தேர்வு செய்யப்படும்  முறை :

 ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.iifpt.edu.in/ 

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு View




#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !