இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான சென்னை பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக Doctoral Fellow மற்றும் Project Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
University of Madras |
Name of Post |
Project Fellow / Doctoral Fellow |
Qualification |
Postgraduate degree / M.Sc / M. Tech / PhD |
Salary |
Project Fellow - Rs.18,000/- Doctoral Fellow - Rs.55,000/- |
Total vacancy |
29 + 6 |
Age Limit |
*Not Mentioned |
Last Date |
01/03/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மின்னஞ்சல் அல்லது அஞ்சல் வழியாக 01/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
The Registrar, University of Madras, Chennai 600 005.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்(E -mail ) முகவரி:
c3section.uom@gmail.com
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் முறையில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.unom.ac.in/