Comptroller and Auditor General of India(CAG)இந்தியாவில் அரசியலமைப்பு அதிகார இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் விதி 148 கீழ் நிறுவப்பட்டதாகும்.
மத்திய அரசின் சி.ஏ.ஜியின் 2021ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்புகளில் Manager, Deputy Manager பதவிகளுக்கான காலியிடங்கள் உள்ளன. மொத்தம் பணியிடங்கள் உள்ள நிலையில் பணியில் 5 வருட அனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Comptroller and Auditor General of India(CAG) |
Name of Post |
Manager, Manager(Finance), Dy. Manager |
Qualification |
Sr. Accounts/Audit officer with 5 Years regular service |
Total vacancy |
8 |
Salary |
Level -10 & level -11 |
Age limit |
56 years |
Last Date |
05/02/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் சம்மந்தப்பட்ட முகவரிக்கு 05/02/2021 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி :
Asstt.Comptroller & Auditor General(N),
O/o the C&AG of India,
9, Deen Dayal Upadhyay Marg,
New Delhi- 110124.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும். View