Indian Air Force(IAF) எனப்படும் இந்திய விமானப் படையில் Group c (Civilian) பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 255 பணியிடங்கள் உள்ள நிலையில் 10th / 12th / ITI / Graduate முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
nIndian Air Force (IAF)e |
Name of Post |
*Various posts |
Qualification |
10th / 12th / ITI / Graduate |
Salary |
Rs.18,000 – 25,500/- |
Total vacancy |
257 |
Age Limit |
18-25 |
Last Date |
13/03/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
Vacancy Details |
|||
Group C Civilian |
|||
Sl No |
Post Name |
Total |
Qualification |
1 |
Multi Tasking Staff |
70 |
Matriculation |
2 |
House Keeping Staff |
43 |
|
3 |
Mess Staff |
49 |
|
4 |
LDC |
11 |
12th Class with Typing Knowledge |
5 |
Clerk Hindi Typist |
02 |
|
6 |
Stenographer Gr II |
03 |
|
7 |
Store (Superintendent) |
03 |
Graduation with Relevant Experience |
8 |
Store Keeper |
03 |
12th Class with Relevant Experience |
9 |
Laundryman |
07 |
Matriculation with Relevant Experience |
10 |
Ayah/ Ward Sahayika |
— |
|
11 |
Carpenter |
02 |
Matriculation with ITI |
12 |
Painter |
04 |
|
13 |
Vulcaniser |
02 |
Matriculation |
14 |
Civilian Mechanical Transport Driver |
09 |
Matriculation with Driving Knowledge |
15 |
Cook (Ordinary Grade) |
41 |
Matriculation with Certificate/ Diploma (Catering) |
16 |
Fireman |
08 |
Matriculation with Relevant Experience |
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யது பின்னர் விண்ணப்ப படிவத்தை தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் தேர்வு , திறன் தேர்வு , உடல் தகுதி சோதனை,மருத்துவ பரிசோதனை மற்றும் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
https://indianairforce.nic.in/