பாதுகாப்பு அமைச்சகதின் அங்கமான இந்திய கடற்படையில் உள்ள நிர்வாகக் கிளை (விளையாட்டு மற்றும் சட்டம்) மற்றும் தொழில்நுட்ப கிளை (கடற்படை கட்டமைப்பாளர்) பிரிவுகளில் குறுகிய சேவை ஆணையம் (எஸ்.எஸ்.சி) அதிகாரிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 17 காலியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையியல் டிப்ளமோ, இன்ஜினியரிங், டிகிரி மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Vacancy Details
S.no |
Branch |
Total |
Qualification |
1 |
Sports |
1 |
Diploma (Sports Coaching), BE/B. Tech/ PG |
2 |
Law |
2 |
Degree (Law) |
3 |
Naval Constructor |
14 |
B.E/ B.Tech /PG/UG Degree |
Age Limit
For S.no 01,02 : 22-27 Years
For S.no 03 : 19-25 Years
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://www.joinindiannavy.gov.in/ என்ற இணையதளம் வழியாக 18/02/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு,உடல் தகுதி தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
குறிப்பு ;-
(அ) இறுதியாக உங்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் படியுங்கள்.
(ஆ) உங்கள் விண்ணப்பம் அடுத்தடுத்த ஆய்வுக்கு உட்பட்டது. எந்த நேரத்திலும் தகுதியற்ற / தவறானது எனில், விண்ணப்பத்தை நிராகரிக்க முடியும்.
(இ) ஆன்லைன் விண்ணப்பத்தை முடித்த பின்னர், பதிவேற்றிய ஆவணங்களில் திருத்தம் செய்ய எந்தவொரு கோரிக்கையும் பெறப்படாது.
அதிகாரபூர்வ அறிவிப்பு View
0 Comments