நூல்கள்

6/நூல்கள்/ticker-posts

Ad Code

திருப்பூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்(Job Fair)|1000+ காலியிடங்களுக்கான வேலைவாய்ப்புகள்!!

 


திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக தனியார் துறைகளுடன் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு   முகாமினை ஏற்பாடு செய்துள்ளது. 1000 அதிகமான பணியிடங்களுக்கான அறிவிப்பை அறிவித்துள்ள நிலையில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்துள்ளவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைக்கப்பட்டுள்ளது.



வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் :

GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE, KANGAYAM,

Tiruppur.


நாள் :

24/02/2021 to 24/02/2021 


நேரம் : 

10:00 AM to 03:00 PM


Landmark: MULLIPURAM BUS STOP, ERODE RODE, KANGAYAM.


வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு

1 R.SURESH DISTRICT EMPLOYMENT OFFICER tiruppurjobfair@gmail.com 8675808747
2 L SARAVANAN JUNIOR EMPLOYMENT OFFICER sagee7678@gmail.com 9585709687 

அதிகாரபூர்வ அறிவிப்பு View

                                                                    வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments