கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அணு மின் நிலையத்தில் காலியாக உள்ள project associate பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.சம்மந்தப்பட்ட துறையில் இன்ஜினியரிங் முடித்து இரண்டு வருடம் பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Management |
Indira Gandhi Centre for Atomic Research |
Name of Post |
Project Associate |
Qualification |
B.E / B.Tech |
Salary |
Rs.35, 000/- |
Total vacancy |
1 |
Last Date |
22/02/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலம் 22/02/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
Assistant Personal officer(Rect),
Recruitment Section, Indira Gandhi Centre for Atomic Research,
Kalpakkam - 603102.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பெண்கள் சேர வேண்டிய கடைசி தேதி : 22/02/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View