தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது Agricultural Officer(AO) - Extension பணிக்கான அறிவிப்பை 30/01/2021 அன்று வெளியிட்டுள்ளது.அதன் படி ,எழுத்துத்தேர்வு 18/04/2021 தேதியில் நடைபெற உள்ளது.
மேலும், அறிவிப்பின் படி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05/02/2021 முதல் 04/03/2021 வரை https://apply.tnpscexams.in மற்றும் https://www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Management |
TamilNadu Public Service Commission |
Post Name |
Agricultural Officer |
Qualification |
B.sc (Agri) |
Salary |
Rs.37,700 - 1,19,500/- |
Age limit |
30 Years |
Last Date |
04/03/21 |
- விண்ணப்பக்கட்டணம் : ரூ.200/-
- முதல் முறையாக பதிவு செய்வோருக்கு ரூ.150/- பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
Syllabus and Study Materials will update soon..
Group 2 Syllabus , Exam pattern & Previous year questions