மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Senior Research Fellow (SRF) பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விஷுவல் கம்யூனிகேஷனில் பட்டப்படிப்பு முடித்து 3டி அனிமேஷன் மற்றும் கிராபிஸில் அனுபவம் உள்ளவர்கள் மின்னஞ்சல் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Siddha Central Research Institute |
Name of Post |
Senior Research Fellow (SRF) |
Qualification |
Degree in Visual Communication |
Salary |
Rs.28,000 |
Total vacancy |
1 |
Age Limit |
35 Years |
Last Date |
15/03/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து crisiddha@gmail.com என்ற முகவரிக்கு 15/03/2021 தேதிக்குள் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்
அதிகாரபூர்வ அறிவிப்பு View
அதிகாரபூர்வ இணையதளம் www.siddhacouncil.com