சென்னையிலுள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் ரூ.32,000 சம்பளத்தில் வேலை!

 சென்னையிலுள்ள  தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Project Technician / Project Technical Officer /  Project Assistant   உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


 Diploma Medical Laboratory Technology / B.Sc Medical Laboratory Technology / Radiographer / X-ray Technologist துறைகளில் படித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.







Management


National Institute of Tuberculosis and Respiratory Diseases

Name of Post

Project Technician / Project Technical Officer / Project Assistant

Qualification

Diploma / B.Sc Medical Laboratory Technology / Radiographer / X-ray Technologist

Salary

Rs.17,000 – 32,000 /-

Total vacancy

35

Interview Date

10/03/21 & 11/03/21





*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை : 

தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில்  http://www.nirt.res.in/html/job2021.htm  கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து 10/03/2021 & 11/03/2021 தேதிகளில்  நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.


நேர்காணல் நடைபெறும் இடம் :

 ICMR-National Institute for Research in Tuberculosis,

No.1, Mayor Satyamoorthy Road,

Chetpet,Chennai-600031.



 Time: 9.00 AM to 10.00 AM


தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View

விண்ணப்ப படிவம்  Application Form


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !