டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் மின்னணு மற்றும் தகவல் அமைச்சகத்தால் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Web Developers / Software Tester cum Developer / System Administrator(Cloud Service Management)/ Content Manager / Writer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில் Bachelor Degree / B.E. / B. Tech / M.Sc. / MCA முடித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Digital India Corporation |
Name of Post |
* Various post |
Qualification |
Bachelor Degree / B.E. / B. Tech / M.Sc. / MCA |
Salary |
Rs.50,000 – 75,000/- |
Total vacancy |
5 |
Age Limit |
*Not Mentioned |
Last Date |
24/03/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வ இணையதளதில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட முகவரிக்கு 24/03/2021 அனுப்பவேண்டும்.மேலும் dicadmin-hr@digitalindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு PDF வடிவில் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
பணியிலுள்ள அனுபவம் அடிப்படையில் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
Sr. General Manager (Admin. /HR)
Digital India Corporation
Electronics Niketan Annexe
6 CGO Complex, Lodhi Road
New Delhi – 110003
Tel.: +91 (11) 24303500
அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.dic.gov.in/
விண்ணப்ப படிவம் Application Form
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View