இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்(ISRO) காலியாக உள்ள Junior Research Fellow / Senior project associate / Research associate போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
INDIAN SPACE RESEARCH ORGANISATION (ISRO) |
Name of Post |
Junior Research Fellow / Senior project associate / Research associate |
Qualification |
B.E/B.Tech / M.E/M.Tech / M.Sc. Degree in Physics / M.Sc. Degree in Chemistry / M.Sc. Degree in Physics/Atmospheric Science / Ph.D in Physics/Atmospheric Science Ph.D. in Mechanical Engineering / Ph.D. in Chemistry |
Salary |
JRF – Rs.31,000/- SPA – Rs.42,000/- RA- Rs.47,000/- |
Total vacancy |
19 |
Last Date |
09/04/21 |
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ao_rectt@vssc.gov.in மின்னஞ்சல் முகவரிக்கு கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்கலாம். மேலும் , https://www2.vssc.gov.in/RMT317/advt317.html என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
ஆன்லைன் மூலம் நேர்காணல் செய்யப்பட்டு குறுகிய பட்டியலில் தேர்வு செய்யப்படுவோர்கள் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்
அதிகாரப்பூர்வ இணையதளம் https://rmt.vssc.gov.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View