தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகம்(National Buildings Construction Corporation Ltd)(NBCC) மத்திய அரசின் பொது துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் காலியாக உள்ள Management trainee(Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிவில்-25 மற்றும் எலெக்ட்ரிக்கல்-10 பிரிவுகளில் மொத்தம் 35 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறையில் இன்ஜினியரிங் பட்டம் பெற்று GATE-2020 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
National Buildings Construction Corporation Ltd(NBCC) |
Name of Post |
Management trainee |
Qualification |
Full time Degree in Civil Engineering & Electrical Engineering |
Salary |
Rs.40,000 – 1,40,000/- |
Total vacancy |
35 |
Age Limit |
29 Years |
Last Date |
21/04/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் http://www.nbccindia.com/ என்ற இணையதளம் வழியாக 21/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
SC, ST, PWD & Departmental candidates -NIL
Others - Rs.500/-
தேர்வு செய்யப்படும் முறை:
GATE-2020 தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கியமான தேதிகள் :
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி - 22/03/2021
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 21/04/2021
அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.nbccindia.com/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View