தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (National Institute of Epidemiology (ICMR)) - Project Data Entry Operator பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தகுதியுள்ளவர்கள் சென்னையில் 19/03/2021 தேதியில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
மொத்தம் 11 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் 12th தேர்ச்சியுடன் தட்டச்சு பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்து கொள்வோம்.
Management |
National Institute of Epidemiology (ICMR) |
Name of Post |
Project Data Entry Operator |
Qualification |
12th pass with Typing certificate in English Lower / Higher issued by State Board |
Salary |
Rs.17,000/- |
Total vacancy |
11 |
Age Limit |
25-30 |
Interview Date |
19/03/21 |
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுடையவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப வடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 19/03/2021 தேதியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
திறன் தேர்வு , எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் தேதி: 19/03/2021
நேர்காணல் நடைபெறும் இடம் :
ICMR-NATIONAL INSTITUTE OF EPIDEMIOLOGY
Department of Health Research, Ministry of Health
and Family Welfare, Government of India
R-127, Second Main Road, TNHB,
Ayapakkam, Chennai – 600 077
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். view
அதிகாரபூர்வ இணையதளம் http://nie.gov.in/