மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம்(National Mineral Development Corporation) Junior Officer Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Mining , Mechanical , Electrical , Civil பிரிவுகளில் மொத்தம் 63 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்து பணியில் ஐந்து வருடம் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
National Mineral Development Corporation (NMDC) |
Name of Post |
* Various post |
Qualification |
Diploma / B.E / B.Tech |
Salary |
Rs. 37,000- 1,30,000/- |
Total vacancy |
63 |
Age Limit |
32 Years |
Last Date |
23/03/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://nmdcjo.formflix.com/ என்ற இணையதம் வழியாக 23/03/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
- SC/ST/PwD/Ex-servicemen categories and Departmental Candidates of NMDC Ltd - NIL
- Others - Rs.250/-
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் டெஸ்ட் மற்றும் மேற்பார்வை திறன் சோதனை அடிப்படையில் வேட்பாளர்களின் குறுகிய பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்
விண்ணப்பிக்க Apply Here
அதிகாரபூர்வ அறிவிப்பு View
அதிகாரபூர்வ இணையதளம் https://www.nmdc.co.in/