திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(National Institute of Technology) காலியாக உள்ள Central Coir Research Institute (CCRI) நிறுவனத்தின் Evaluation of Pavement Performance of Coir Reinforced Rural Roads in Tamilnadu என்ற திட்டதில் பணிபுரிய Project Associate, Project Assistant and Laboratory Mechanic ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் சிவில் பிரிவில் Diploma / B.E./B.Tech / M.E./M.Tech முடித்துள்ளவர்கள் 19/04/2021 தேதிக்குள் விரைவு அஞ்சல் அல்லது கூரியர் மூலம் விண்ணப்பிக்கலாம்..
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
National Institute of Technology(NIT)-Trichy |
Name of Post |
Project Associate, Project Assistant and Laboratory Mechanic |
Qualification |
Diploma / B.E./B.Tech / M.E./M.Tech |
Salary |
Project Associate: Rs.31,000/- Project Assistant: Rs.25,000/- Laboratory Mechanic: Rs.18,000 /- |
Total vacancy |
3 |
Age Limit |
*Not Mentioned |
Last Date |
19/04/21 |
விண்ணப்பிக்கும் முறை :
தகுதி உள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் தொடர்புடைய முகவரிக்கு 19/04/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
Dr. Sunitha V, Assistant Professor,
Department of Civil Engineering, National Institute of Technology,
Tiruchirappalli – 620 015.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nitt.edu/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
0 Comments