ரூ.35,000 சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை!

  மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும்  கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் (Kalakshetra Foundation) மேலாளர், ஃபோர்மேன், திறமையான பணியாளர், கணக்காளர், விடுதி கண்காணிப்பாளர் போன்ற பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய  விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

Kalakshetra Foundation



Name of Post

/

Qualification

&

Salary

1.Manager (Craft Education and Research Centre)

a) B.Com., from a recognized University or equivalent b) ACA/ICWA (Inter) c) 5 years ‘experience in State/Central Govt/Public Dept/PSU d) Knowledge of Central Govt Rules & Regulations e) Experience in Management and Marketing

Rs. 35400-112400/-

2.Foreman (Craft Education and Research Centre)

a) Class X pass b) Training in weaving of Silk and Cotton saris c) 5 years ‘experience in a co-operative weaving society d) Should be able to guide weavers to introduce different patterns and designs especially in silk saris.

Rs. 25500-81100/-

3.Semi-Skilled Worker (Craft Education and Research Centre)

a) Class VIII Pass b) Experience in Block Printing and in use of vegetable dyes. c) Should have knowledge of process like boiling, dyeing, Tailoring etc., Desirable i) Tailoring ii) Drawing.

Rs.18000-56900/-

4.Manager (Besant Arundale Senior Secondary School)

(a) M.A/M.Sc./M.Com from a recognized University or equivalent (b) A degree in Education (c) Knowledge of Central Govt. Rules and Regulations (d) 5 years’ experience in Management of a School.

Rs.35400-112400/-

5.Accountant, Kalakshetra Foundation

a) B.Com., from a recognized University or equivalent b) 4 years’ experience in Accounts writing in any reputed organization c) Knowledge of working on computers.

Rs.29200-92300/-

6.Superintendent in Besant Cultural Centre Hostel

a) Graduate with b) 8 years ‘experience in Hostel Management having student strength of 250.

Rs.25500-81100/-

Total vacancy

6

Age

25 - 50 Years

Last Date

17/05/21



 விண்ணப்பிக்கும் முறை : 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆங்லின் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து  17/05/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். 


அதிகாரபூர்வ அறிவிப்பு View


அதிகாரபூர்வ இணையதளம்   https://www.kalakshetra.in/


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !