சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது.38 மாவட்டங்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட வாரியாக பூர்த்தி செய்யப்பட உள்ளது.
1. அலுவலக உதவியாளர்
2.அலுவலக உதவியாளர் மற்றும்
முழுநேர காவலர்
3.நகல் பிரிவு அலுவலர்
4. சுகாதார பணியாளர்
5.தூய்மை பணியாளர்
6.தூய்மை பணியாளர் / துப்புரவு பணியாளர்
7.தூய்மை பணியாளர் / சுகாதார பணியாளர்
8.தோட்டக்காரர்
9.இரவுக் காவலர்
10.காவலர்
11.இரவுக் காவலர் மற்றும் மசால்ஜி
12.காவலர் மற்றும் மசால்ஜி
13.துப்புரவு பணியாளர்
14.துப்புரவு பணியாளர் மற்றும்
தூய்மை பணியாளர்
15.வாட்டர்மென் / வாட்டர்வுமன்
16.மசால்ஜி
ஆகிய பணிகளுக்காக மொத்தம் 3,557 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாவட்டதில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
High Court of Madras |
Name of Post |
* Various post |
Qualification |
8th passed |
Salary |
Rs.15,700 – 50,000/- |
Total vacancy |
3557 |
Age |
18 - 30 Years |
Last Date |
06/06/21 Exitended to 09/07/2021 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/districtList.jsp என்ற அதிகார பூர்வ இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
SC/ST/PWD/ தவிர மற்ற அனைத்து பிரிவினர்களுக்கு Rs.500/-
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு Tamil | English
மாவட்ட வாரியாக உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு View
அதிகாரபூர்வ இணையதளம் https://www.mhc.tn.gov.in/