இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள Young Professionals பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 21 காலியிடங்கள் உள்ள நிலையில் ஏதேனும் ஒரு டிகிரியுடன் டிப்ளமோ விளையாட்டு மேலாண்மை பிரிவில் குறைந்தபட்சம் ஆறு மாதம் பயிற்சி பெற்று பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Sports Authority of India(SAI) |
Name of Post |
Young Professional (ARM ) |
Qualification |
Graduate in any discipline with certificate /Diploma course in sports management (certificate/diploma duration must be more than 06 months) from a reputed institute. OR MBA OR PGDM (02 Years) from arecognised University/Institution |
Salary |
Rs. 40,000/- Rs. 60,000/- |
Total vacancy |
21 |
Age Limit |
35 years
|
Last Date |
16/04/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://sportsauthorityofindia.nic.in/saijobs என்ற இணையதம் வழியாக 16/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
1: 5 என்ற விகிதத்தில் பணியிலுள்ள அனுபவத்தின் அடிப்படையில் வெயிட்டேஜ் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க Apply Here
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு View
அதிகாரபூர்வ இணையதளம் https://sportsauthorityofindia.nic.in/