ரூ.70,000 சம்பளத்தில் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன்(NTPC Limited) நிறுவனத்தில் வேலை!

   மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன்(NTPC Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள  Executive (Safety), Executive (IT-DC/DR), Sr. Executive (Solar) & Specialist (Solar) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 



மொத்தம் 35 பணியிடங்கள் காலியாக உள்ள   நிலையில் சம்பந்தப்பட்ட துறையில் Engineering  தேர்ச்சி  பெற்று   பணியில்  அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

National Thermal Power Corporation Limited(NTPC)

Name of Post

Executive (Safety), Executive (IT-DC/DR), Sr. Executive (Solar) & Specialist (Solar)

Qualification

B.E/B.TECH

Salary

Rs.71,000/-

Total vacancy

35

Age Limit

Executive (Safety) - 35 Years


Executive (IT-DC/DR) - 35 Years

Sr. Executive (Solar) - 45 Years

Specialist (Solar) - 55 Years

Last Date

15/04/21



>

*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.


விண்ணப்பிக்கும் முறை :

 விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் www.ntpccareers.net என்ற இணையதளம் வழியாக 15/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம்:

பொது / ஓபிசி / பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு(EWS) Rs.300/-

பெண்கள் மற்றும் மற்ற பிரிவினர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.


தேர்வு செய்யப்படும் முறை:

பணியிலுள்ள அனுபவம் அடிப்படையில்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை பார்வையிடவும் 


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு   View


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு   இணையதளம் https://www.ntpc.co.in/


விண்ணப்பிக்க Apply Here 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !