பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்-ன் திருச்சியிலுள்ள நிறுவனத்தில் 2021-ஆம் ஆண்டிற்கான Graduate Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 66 பணியிடங்கள் உள்ள நிலையில் 2018/2019/2020 வருடங்களில் சம்மந்தப்பட்ட பிரிவில் பB.E / B.TECH முடித்துள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 14/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Bharat Heavy Electricals Limited (BHEL), Trichy. |
Name of Post |
Graduate Apprentice |
Qualification |
B.E / B.TECH |
Salary |
Rs. 9,000/- |
Total vacancy |
66 |
Age Limit |
18 – 27 Years |
Last Date |
14/04/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான http://www.mhrdnats.gov.in/ மூலம் பதிவு செய்து பின்னர் https://trichy.bhel.com இணையதளம் வழியாக 14/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண்களின் அடிப்படையில் குறுக்கியபட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கியமான தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 01/04/2021
- விண்ணப்பிக்க கடைசி தேதி : 14/04/2021
- குறுகிய பட்டியல் வெளியிடப்படும் தேதி : 16/04/2021
- ஆவணங்கள் சரிபார்க்கப்படும் தேதி : 21/04/2021
அதிகாரப்பூர்வ இணையதளம் https://trichy.bhel.com
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View