டிப்ளமோ முடித்துள்ளவர்களுக்கு திருச்சி BHEL நிறுவனத்தில் Technician Apprentice வேலை!

  இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான  பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்-ன்  திருச்சியிலுள்ள  நிறுவனத்தில்   2021-ஆம் ஆண்டிற்கான Technician Apprentice  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மொத்தம் 70 பணியிடங்கள்   உள்ள நிலையில்  2018/2019/2020 வருடங்களில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளோமா முடித்துள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 14/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.




Management

Bharat Heavy Electricals Limited (BHEL), Trichy.

Name of Post

Technician Apprentice

Qualification

Diploma

Salary

Rs. 8,000/-

Total vacancy

70

Age Limit

18 – 27 Years

Last Date

14/04/21



*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மத்திய அரசின் National Apprenticeship Training Scheme (NATS) அதிகாரபூர்வமான இணையதளமான http://www.mhrdnats.gov.in/ மூலம் பதிவு செய்து பின்னர் https://trichy.bhel.com இணையதளம் வழியாக 14/04/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 

மதிப்பெண்களின் அடிப்படையில் குறுக்கியபட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


முக்கியமான தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 01/04/2021

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14/04/2021

குறுகிய பட்டியல் வெளியிடப்படும் தேதி : 16/04/2021

ஆவணங்கள் சரிபார்க்கப்படும் தேதி : 21/04/2021

அதிகாரப்பூர்வ இணையதளம் https://trichy.bhel.com

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


Graduate Apprentice Notification

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !