ISRO Requirement 2021 - Rs.56,000 சம்பளத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்(ISRO) காலியாக உள்ள Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer  போன்ற  பணியிடங்களை  நிரப்புவதற்கான  அறிவிப்பை  இஸ்ரோ மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது.

மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர் 21/04/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


ஆர்வமுள்ளவர்கள்  கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய   விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம். 




Management

Indian Space Research Organization -ISRO

Name of Post

Administrative Officer, Accounts Officer and Purchase & Stores Officer

Qualification

Administrative Officer :

MBA + 1 year experience in supervisory capacity OR Post Graduate + 3 years experience (1 year in supervisory capacity) OR Graduate with 5 years experience (2 years in supervisory capacity). Experience should be in the areas of Administration.

Accounts Officer :

ACA/FCA or AICWA/FICWA or MBA + 1 year experience in supervisory capacity OR M.Com. + 3 years experience (1 year in supervisory capacity) OR B.Com./BBA/BBM with 5 years experience (2 years in supervisory capacity). Experience should be in the areas of Finance and Accounts/Cost Accounting.

Purchase & Stores Officer :

MBA in Marketing or Materials Management + 1 year experience in supervisory capacity OR Graduate + Post Graduate Diploma in Materials Management [or any other subject relating to Purchase & Stores activity] with 3 years experience [1 year in supervisory capacity in the relevant field]. OR Post Graduate with 3 years experience [1 year in supervisory capacity in the relevant field]. OR Graduate with 5 years experience [2 years in supervisory capacity in the relevant field]. Experience should be in the areas of Purchase & Stores

Salary

Rs.56,100/- p.m

Total vacancy

24

Age Limit

35 Years

Last Date

21/04/21



அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு  அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள்  https://apps.ursc.gov.in/CentralAdmin-2021/advt.jsp என்ற  இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக்கட்டணம் :

  • பொது பிரிவினர்  - Rs.250/-
  • பெண்கள்,  எஸ்சி, எஸ்.டி, முன்னாள் படைவீரர் [EX] மற்றும் (PwBD ) - NIL 


தேர்வு செய்யப்படும்  முறை :

 எழுத்துத்தேர்வு மற்றும்    நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

 முக்கியமான தேதிகள்: -

  • ஆன்-லைன் பதிவுக்கான தொடக்க தேதி - 01-04-2021
  • ஆன்-லைன் பதிவுக்கான இறுதி தேதி - 21-04-2021
  • கட்டணம் செலுத்த கடைசி தேதி - 23-04-2021


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும் 

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.isro.gov.in/

அதிகாரப்பூர்வ  அறிவிப்பு View

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !