மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நிறுவனத்தில் காலியாக உள்ள Technical Assistant-4 , Hindi Officer-1 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 5 பணியிடங்கள் பூர்த்தி செய்ய உள்ள நிலையில் தகுதியுடையவர்கள் 31/05/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
CSIR-Structural Engineering Research Centre (CSIR-SERC) |
Name of Post |
Technical Assistant / Hindi Officer |
Qualification |
Diploma / Bachelor of Science with BLIS / Master Degree |
Salary |
Technical Assistant – Rs.54,126/- Hindi Officer – Rs.87,525/- |
Total vacancy |
5 |
Age |
Technical Assistant – 31 Years Hindi Officer – 35 Years |
Last Date |
31/05/21 |
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் https://serc.res.in/csir-recruitment என்ற அதிகார பூர்வ இணையதளத்தில் 31/05/2021 தேதிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பிரதி எடுத்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து தொடர்போடைய முகவரிக்கு 11/06/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும் .
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/CSIR Employees , Women , persons with disabilities - NIL
Others - Rs.500/-
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு , மன திறன் சோதனை மாறும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
THE CONTROLLER OF ADMINISTRATION,
CSIR-STRUCTURAL ENGINEERING RESEARCH CENTRE,
CSIR CAMPUS, POST BAG NO.8287,
CSIR Road, TARAMANI,
CHENNAI 600 113.
முக்கியமான தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 31/05/2021
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 11/06/2021
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு View