தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் 555 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு!

தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர், பணியிடங்களுக்கான தற்காலிகமாக பணியமர்த்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்தம் 555 பணியிடங்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க விரும்புவோர்கள் அஞ்சல் மூலம் 15/06/2021 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

Indian Medicine And Homeopathy Tamil Nadu

Name of Post

    Dispenser / Therapeutic Assistant

Qualification

Dispenser - Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homoeopathy) / Diploma in Integrated Pharmacy

Therapeutic Assistant - Diploma in Nursing Therapy


Salary

Dispenser - Rs.750/- per day

Therapeutic Assistant - Rs.375/- per day

Total vacancy

555

Age

18 – 57 Years

Last Date

15/06/21



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகார பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பின்பு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களுடன் இணைத்து தொடர்புடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் 15/06/2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106

தேர்வு செய்யப்படும் முறை:

பள்ளி மற்றும் கல்லூரியில் பெறப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் குறுகிய பட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள.

மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View

அதிகாரப்பூர்வ இணையதளம் http://www.tnhealth.tn.gov.in

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !