தெற்கு ரயில்வேயில் 2021 ஆம் ஆண்டுக்கான , ஆக்ட் அப்ரென்டிஸ்கள்(Apprentice) என்னும் தொழில் பழகுநர்களை பணியமர்த்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3378 காலியிடங்கள் உள்ள நிலையில் 10th,12th மற்றும் ITI முடித்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
கல்வித் தகுதி :
10th,12th மற்றும் ITI
அதிகபட்ச வயது :
விண்ணப்பதாரர்கள் வயது 15 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும்.
*அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
Rs.6000/- முதல் Rs.7000/- வரை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://iroams.com/Apprentice/recruitmentIndex என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து 30/06/2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் குறுக்கியபட்டியல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
SC/ST/PwBD/Women Candidates - NIL
Others - Rs.100/-
மேலும் விவரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மத்திய தொழிற்கூடங்கள், பொன்மலை
சமிக்ஞை மற்றும் தொலைதொடர்பு தொழிற்கூடம், போத்தனூர்
.அதிகாரப்பூர்வ இணையதளம் https://sr.indianrailways.gov.in/