12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு சென்னையில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

 தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (National Institute of Epidemiology (ICMR)) - ல்  பல்வேறு பதவிகளுக்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தகுதியுள்ளவர்கள் சென்னை மற்றும் திருநெல்வேலியில் 20/07/21 & 22/07/2021 தேதிகளில்  நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.


ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்து கொள்வோம்.





Management

National Institute of Epidemiology (ICMR)

Name of Post

Project Multi-Tasking Staff / Technical Assistant

Qualification

Degree in Microbiology/ Medical Laboratory / High school or equivalent

Salary

Multi-Tasking Staff - Rs.15,800 /

Technical Assistant - Rs. 31,000/-

Total vacancy

5

Age Limit

25-33

Interview Date

20/07/21 & 21/07/2021



 *அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடையவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப வடிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 20/07/2021 & 22/07/2021தேதியில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

இந்து சமய அறநிலையத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தேர்வு செய்யப்படும் முறை: 

திறன் தேர்வு ,  எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியுடையவர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.


நேர்காணல்  நடைபெறும் தேதி:  20/07/2021 & 22/07/2021


நேர்காணல் நடைபெறும் இடம் :

1.Tirunvelveli Medical College, Tirunelveli. 


2.ICMR-NATIONAL INSTITUTE OF EPIDEMIOLOGY

Department of Health Research, Ministry of Health

and Family Welfare, Government of India

R-127, Second Main Road, TNHB,

Ayapakkam, Chennai – 600 077


மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும். view


அதிகாரபூர்வ இணையதளம் http://nie.gov.in/ 

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !