இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் மருத்துவ மற்றும் சுகாதார பிரிவு, பெங்களூர்-ல் கார்டியோலஜி டெக்னீசியன் மற்றும் ஈஇஜி டெக்னீசியன் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படுவோர்கள் பகுதி நேர வேலை அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
எஸ்.எஸ்.எல்.சி / பி.யூ.சி பட்டம் / டிப்ளோமா இன் கார்டியாலஜி டெக்னீசியன் / ஈ.இ.ஜி தொழில்நுட்பத்தில் டிப்ளோமா படித்து பணியில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
HINDUSTAN AERONAUTICS LIMITED |
Name of Post |
Cardiology Technician / Eeg Technician |
Qualification |
SSLC/PUC with Degree/Diploma in Cardiology Technician Course / Diploma in EEG Technology |
Salary |
AS per Norm |
Total vacancy |
2 |
Age |
Below 40 Years |
Last Date |
31/07/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பிரதி எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 31/07/21 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி :
Senior Manager(HR), Medical & Health Unit,
Hindustan Aeronautics Limited
(Bangalore Complex),
Suranjandas Road, (Near Old Airport),
Bangalore-560 017.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழக அரசின் தொழில்நெறி வழிகாட்டுதல் கையேடு
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு
080-22323005/080-22328023 or hr.medical@hal-india.co.in.
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.hal-india.co.in/
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View