தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் லிமிடெட்(TNSTC)-ல் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்  பிரிவில்   காலியாக உள்ள எலக்ட்ரீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.



மொத்தம் 60 பணியிடங்கள் உள்ள நிலையில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.




Management

TNSTC (Madurai) Ltd.

Name of Post

    Electrician

Qualification

SSLC

Salary

Rs.10,000/-

Total vacancy

60



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மத்திய அரசின்  அதிகாரபூர்வமான இணையதளமான https://apprenticeshipindia.org/  என்ற  இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: 

 மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


அதிகாரப்பூர்வ  அறிவிப்பு  View


 விண்ணப்பிக்க  Apply Here

TNSTC Motor Mechanic Requirment Article=

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !