திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் Junior Research Fellow வேலை!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(National Institute of Technology) காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேதியியல் பொறியியலில் பிஇ/பி.டெக் மற்றும் வேதியியல் பொறியியலில் எம்இ/எம்.டெக். or M.sc படிப்புடன் Gate தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.

Management

National Institute of Technology

Name of Post

    Junior Research Fellowship

Qualification

    BE/B.Tech in Chemical Engineering and ME/M.Tech in ChemicalEngineering with valid GATE score or M.Sc in Chemistry/AppliedChemistry/Electrochemistry with qualified GATE/NET/UGC-CSIR-JRF or any other nationalized test

Salary

Rs. 35,960/ -

Total vacancy

1

Age

*Not Mentiond

Last Date

20/08/21



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பிரதி எடுத்து பூர்த்தி செய்துsheeba.nan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20/08/2021 தேதிக்குள் PDF வடிவில் அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும்.

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.nitt.edu/

அதிகாரப்பூர்வ அறிவிப்பு View












#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !