இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
மொத்தம் 23 பணியிடங்கள் உள்ள நிலையில் 8,10ஆம் வகுப்பு ,ITI மற்றும் B.A தமிழ் தேர்ச்சிபெற்றுள்ளவர்கள் 22/10/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்து சமய அறநிலையத்துறை - நூல்கள்
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department |
Name of Post |
*Various Post |
Qualification |
10th,12th, ITI,(B.A,M.A(Tamil) |
Salary |
Rs.11,900- 58,600/- Per Month |
Total vacancy |
23 |
Age Limit |
18 -35 Years |
Last Date |
22/10/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து அஞ்சல் மூலம் 22/10/21 தேதிக்குள் கிடைக்குமாறு தொடர்புடைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்து அறநிலையத்துறை தேர்வுக்கான வினா- விடை (Quiz)
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி :
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில்,
திருவேற்காடு, சென்னை- 600077
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22/10/2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு View
அதிகாரப்பூர்வ இணையதளம் https://hrce.tn.gov.in/