ஆர்யபட்டா அறிவியல் கண்காணிப்பு ஆராய்ச்சி நிறுவனம்(Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES))பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூ.30,000 சம்பளத்தில் மத்திய அரசின் பொது துறை நிறுவனத்தில் வேலை!|NBCC Requirement 2021
மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் 24/09/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆர்வமுள்ளவர்கள் கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்ப செயல்முறை, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் பலவற்றை அறிய விண்ணப்பிக்கும் முன் முழு அறிவிப்பையும் அறிந்துகொள்வோம்.
Management |
Aryabhatta Research Institute of Observational Sciences (ARIES) |
Name of Post |
Personal Assistant ,Engineering Assistant ,Junior Engineering Assistant , Junior Scientific Assistant ,Multi-Tasking Staff |
Qualification |
12th Pass, ITI, Diploma, Degree |
Salary |
Rs. 18,000 - 35,400/- Per Month |
Total vacancy |
11 |
Age Limit |
27 - 30 |
Last Date |
24/09/21 |
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கத் தகுதியும்,விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரபூர்வமான இணையதளத்தில் https://www.aries.res.in/opportunities/recruitment-2021-tech-admin பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
எழுத்துத் தேர்வு,ஆவணங்கள் சரிபார்த்தல் மற்றும் நேர்காணல் முறையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணவும் View
அதிகாரபூர்வ இணையதளம் https://www.aries.res.in/